நியோபக்ஸ் - எப்படி பயன்படுத்துவது
1) நியோபக்ஸ்
அ) அறிமுகம்நியோபக்ஸ்இணையத்தில் பணம் சம்பாதிக்க 100/100 மிகச்சரியான வெப்சைட். இந்தவெப்சைட்டை பயன்படுத்தி பல மக்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல்சம்பாதிக்கிறார்கள்."அப்படி என்றால் நாமும் இந்தவெப்சைட்டில் குதித்து பணத்தை அள்ளிவிட வேண்டியதுதான்!" என நீங்கள்நினைத்தால் அது தவறு. முயற்சி இல்லாமல் அத்தொகையை நம்மால் எட்டமுடியாது.ஏற்கனவே சொன்னது போல இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அதுதவறாமல் கனி கொடுக்கின்ற ஒரு மரத்தை போல ஆகிவிடும்.அதற்கு உங்களுக்கு கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை. எடுத்தவுடன் இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது இயலாத காரியம். இன்றுஎத்தனையோ மக்கள் அலுவலகத்திற்கு சென்று படாதபாடுபட்டு உழைக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் கொட்டிக் கொடுக்கின்ற ஆன்லைன் வேலை உடனே கிடைத்தால்அவர்கள் ஒரு கணினியை மட்டும் வாங்கிப்போட்டு வீட்டில் இருந்தபடியே எளிமையாகசம்பாதித்துவிட மாட்டார்களா? எனவே எடுத்தவுடன் வென்றுவிடலாம் என்ற*நினைப்பு இருந்தால் தயவுசெய்து விட்டுவிடுங்கள்....
நியோபக்ஸில் எப்படி மக்கள் அவ்வளவு தொகையை எட்டுகிறார்கள் எனக் காணலாம்.இந்த வெப்சைட்டில் இணைந்து பணிபுரிய ஒரு பைசாவும் தேவையில்லை.வெற்றிபெற தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான். இப்பொழுது உங்களுக்குவேண்டியது ஒரு நியோபக்ஸ் அக்கௌண்ட். கீழுள்ள முகவரியை பயன்படுத்திஇணையலாம்.
நியோபக்ஸில் இணைய இங்கு கிளிக் செய்யவும்
அக்கௌன்ட் பெறும் போது, 'Paypal/Payza Email' அக்கவுன்ட்டுகள் தேவை. பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி என தெரிந்து கொள்ளஇங்கே கிளிக் செய்யவும்.எல்லாம்முடிந்த பின் படிவத்தை சமர்ப்பியுங்கள். உடனே 'Verification' என்ற பக்கம்தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள் (தவறுதலாக பேஜை மூடி இருந்தால்இன்னொரு முறை கணக்குப்பதிவு செய்யலாம்). உலாவியில் இன்னொரு டேப் ஓபன்செய்து உங்களது மின்னஞ்சலை லாகின் செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்துஉங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலைத் திறந்துஅதில் உள்ள Verification Code-ஐ காப்பி செய்யுங்கள். அதை அப்படியே 'Verification'பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சமர்ப்பியுங்கள், உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட் ரெடி.
ஆ) முதல் 20 நாட்கள்இனிதான் உங்களுக்கு முக்கியமான செய்திகள்.உங்களதுநியோபக்ஸ் அக்கௌன்ட்டை லாகின் செய்து, 'View Advertisements' என்றதொடுப்பை கிளிக் செய்யுங்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் என நிறைய கட்டங்கள்தோன்றும். அவற்றை கிளிக் செய்து விளம்பரங்களை காண ஆரம்பியுங்கள். நீங்கள்விளம்பரங்களை காணக்காண அதற்கான தொகை உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டில்சேர்ந்து கொண்டு இருக்கும். ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.001 முதல் $0.02 வரை கிடைக்கும். (அதாவது இந்திய மதிப்பில் 5 பைசா முதல் 1 ரூபாய் வரை). "இதென்ன! ஐந்தைந்து பைசாவாக எப்படி சம்பாதிப்பது? இதற்கு போய் நியோபக்ஸில்நான் வேலை செய்யனுமா?" என நினைத்து நியோபக்ஸை விட்டு சில நாட்களில்வெளியேறியவர்கள் ஏராளம்!
பொறுமைதான் வெற்றியைத் தரும். கணக்கு தொடங்கி முதல் 20 நாட்கள் நீங்கள் பற்கள் பிடுங்கப்பட்ட பாம்புமாதிரிதான் :-)ஐந்தைந்துபைசாவாக (0.001 டாலர்) சம்பாதிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஒருகுறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது இரவு 9 மணி எனவைத்து கொள்வோம் (அது உங்கள் இஷ்டம்). 20 நாட்கள் விடாமல் இரவு 9 மணிக்குநியோபக்ஸை லாகின் செய்து விளம்பரங்களை பார்வையிடுங்கள். இதனால் தினமும் ஒருஐந்து நிமிடம் செலவாகும் (இச்செயல் வருங்காலத்தில் உங்களுக்கு பெரிதும்உதவும். கவலை வேண்டாம்...) நியோபக்ஸ் அதிகமான விளம்பரங்களை எல்லாம் தராது -சுமாராக ஒரு நாளைக்கு 50 விளம்பரங்கள் வரை தரும். இப்போது நீங்கள்குறைந்தது முப்பது விளம்பரங்களை 20 நாட்கள் விடாமல் பார்க்கிறீர்கள்...
அப்படியெனில்,
ஒரு நாளைக்கு 30 X 0.001 = 0.03$ (1.50 ரூபாய்)
20 நாட்களுக்கு 0.03 X 20 = 0.60$ (30 ரூபாய்)
20 நாட்கள் கழித்து உங்கள் Main Balance 0.6$-ஆக இருக்கும். Main Balance என்றால் நீங்கள் சம்பாதித்த தொகை. இத்தொகை 2 டாலரை எட்டியவுடன் உங்கள் பேசாகணக்கிற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் 0.6$ சேர்ந்தவுடனேயே கீழேசொல்லப்பட்ட படி செலவழிக்க வேண்டும். 0.6 டாலர் சம்பாதிப்பதற்கே இருபதுநாட்கள் தேவைப்படுகிறது. 2$ சம்பாதிப்பதற்கு கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேல்ஆகிவிடும். தொடர்ந்து 70 நாட்கள் சம்பிரதாயமாக 5 நிமிடத்தை செலவிட யாருக்குதான் மனம் வரும்? நாம் அறுத்துப்போய் சென்றுவிட வேண்டும் என்று தான்நியோபக்ஸ் எதிர்பார்க்கிறது. நாம் கொஞ்சம் எதிர்த்து நின்றோம் என்றால் நியோபக்ஸ் நமக்கு ஊதியங்களை கொட்ட வேண்டும். அதற்காகத்தான் நம் பொறுமையை டெஸ்ட் செய்கிறது. எனவே 2 டாலருக்கு ஆசைப்பட்டு நியோபக்ஸை விட்டுவிடாதீர்கள்.
2 டாலருக்கு ஆசைபடும் மக்கள் தான் பொறுமை இழந்து போய் விடுவார்கள். இதில்என்ன ஒரு பரிதாபம் என்றால் அவர்களுக்கு நியோபக்ஸை பயன்படுத்தி 1000 டாலருக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்பதே முதலில் தெரியாது. "நியோபக்ஸ்என்றால் ஒரு வெப்சைட், அதில் விளம்பரங்களைக் கண்டால் சில்லறையாக சேர்த்துசம்பாதிக்கலாம்" என்று நினைத்துக் கொண்டு வருவார்கள். 2$ சம்பாதிப்பதற்குள்ளாகவே திக்குமுக்காடி போய்விடும். எனவே 'சீ போ' என தூக்கிஎறிந்துவிட்டு போய் விடுவார்கள். இதன் காரணம் என்ன? - நிறைய பேர்இணையத்தில் நியோபக்ஸை அறிமுகம் செய்யும் போது இந்த செய்திகளை எல்லாம்விவரித்து சொல்வதில்லை. அதனால் தான் அவர்கள் இவ்வாறு எதையாவது நினைத்துக்கொண்டு வந்து சலித்துபோய் சென்று விடுகிறார்கள்.உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் - நீங்கள் எல்லா தகவல்களையும், வெற்றிக்கான வழிகளையும் தெளிவாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இ) 20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரைநாம் இது போல இரண்டு டாலருக்காக எல்லாம் மாசக்கணக்காக போராடிக் கொண்டிருக்க தேவையில்லை.முதல்இருபது நாட்கள் தான் நமது வெற்றிக்கு அடித்தளம். 20 நாட்கள் நீங்கள்தருகின்ற உழைப்பு 0.6$ ஆக மாறியிருக்கும். இதை அப்படியே நியோபக்ஸில்பெருக்க வேண்டியதுதான். எப்படி? முதலில் சில 'ரெண்ட் ரெபிரல்களை' பெறவேண்டும். ரெண்ட் ரெபிரல்கள் என்றால் உங்களது லாபத்தை அதிகரிக்கும் பிறநியோபக்ஸ் உறுப்பினர்கள். இவர்களும் உங்களைப் போல பணிபுரிபவர்கள் தான். ஒருநியோபக்ஸ் உறுப்பினர் உங்களது ரெண்ட் ரெபிரலாகிவிட்டால் அவர் எவ்வளவுசம்பாதிக்கிறாரோ அதில் பாதி அளவு உங்களது கணக்கில் சேரும். உதாரணத்திற்குஒரு உறுப்பினர் ஒருநாளில் 0.03$ சம்பாதித்து இருக்கிறார் என்று வைத்துகொள்வோம். அவர் உங்களது ரெண்ட் ரெபிரலாக இருந்தால் உங்களுக்கு அந்த நாளில் 0.015$ கமிசனாக கிடைக்கும்.அவர் சம்பாதித்த 0.03$-இல் இருந்து இந்த தொகை எடுக்கப்பட மாட்டாது,நியோபக்ஸே இந்த கமிசனை உங்களுக்கு தந்துவிடும்.அந்த உறுப்பினருக்கு எந்த இழப்பும் இல்லை.
ரெண்ட்ரெபிரல்களை நியோபக்ஸ் விலைக்கு விற்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு ரெண்ட்ரெபிரலின் விலை 0.2$. நீங்கள் 0.6$ சம்பாதித்தவுடன் 3 ரெண்ட் ரெபிரல்களைஒரு மாதத்திற்கு விலைக்கு வாங்கலாம். இப்பொழுது உங்களது நியோபக்ஸை லாகின்செய்து, 'Rental Balance (+)' என்ற நீல நிற பட்டனை அழுத்துங்கள். பின்பு 'MainBalance' என்ற பச்சை நிற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது நீங்கள் Main Balance-இல் சம்பாதித்த 0.6$, Rental Balance-ஆக மாறிவிடும். கீழுள்ளபடத்தை பாருங்கள்.
இப்பொழுது நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை வாங்கலாம். மீண்டும் முதல்பக்கத்திற்கே சென்று 'Referrals' என்ற பச்சை பட்டனை அழுத்தவும். பின்பு '3 ரெபிரல்' பேக்கை தேர்ந்தெடுத்து ரெபிரல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.கீழுள்ள படம் உங்களுக்கு வழிகாட்டும்.
கட்டணத்தை செலுத்திய பின்பு, நியோபக்ஸ் 3 உறுப்பினர்களை உங்களது ரெண்ட்ரெபிரல்களாக்கிவிடும். ஒரு மாதம் இந்த மூவரும் என்ன சம்பாதிக்கிறார்களோஅதில் பாதி அளவு உங்களுக்கு கமிசனாக கிடைக்கும். இப்பொழுது ஒரு மாதம்இருக்கிறது. அடுத்த 20 நாட்களுக்கு (20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரை)வருகின்ற லாபத்தின் கணக்கு.click the below link to join
No comments:
Post a Comment