Wednesday, February 4, 2015

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-

# சீனப் பெருஞ்சுவரில்
நுழை வாயிலில் "பாளையகரர்கள்
நுழை வாயில்" என்று தமிழில்
எழுதபட்டிருக்கும்.

# கனடா பாராளுமன்றத்தில்
தமிழ் மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருக்கும்.

# உயரமான நயாகரா நீர்
வீழ்ச்சியில் தமிழ் மொழியில் நீர்
வீழ்ச்யின் பெயர் இடம்
பெற்று இருக்கும்..

# ரஷ்ய அதிபர் மாளிகையில்
தமிழ் மொழியிலும் மாளிகையின்
பெயர் பொறிக்கபட்டிருக்கும்.

# 1947 ஆங்கிலேயர்கள்
மாநாட்டில்
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுக்கலாமா என்ற விவாதத்தின்
பொது ஆங்கிலேய
தளபதி இந்தியாவின் மிக பெரிய
சொத்தான திருக்குறளை நாம்
எடுத்து வந்தாகி விட்டது.
இனி மேல் அது வெறும்
மண்தான்.
ஆகவே அது நமக்கு தேவை இல்லை என்று கூறினாராம்..

# உலகில்
பைபிளுக்கு அடுத்தபடியாக
அதிகமாகமொழி பெயர்க்கப்பட்ட
நூல் திருக்குறள்..

# ஜப்பானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்
கனியன் பூங்குன்றனாரின் "யாதும்
ஊரே யாவரும் கேளுர்" என்ற பாடல்
ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டதோடு மட்டுமல்லாமல் , அதை தமிழிழும் மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள