Tuesday, February 24, 2015

சிறுநீரகக் கல் கரைவதற்கு


சிறுநீரகக் கல் கரைவதற்கு எளிய வைத்தியமுறை:-

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு சிறுதுண்டு இன்ஜியினை தோல்டசீவி துருவவும். இஞ்சியுடன் அரை கப் தண்ணீர்சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதனை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்து பரிமாரவும். இந்த ஜுஸினை தொடர்ந்து குடித்துவர சிறுநீரகக் கல் நாளடைவில் கரைந்துவிடும்.

No comments:

Post a Comment