இயற்கையின் அழகு
பச்சைப் பயறு - 250 கிராம்மஞ்சள் - 100 கிராம்வசம்பு - 10 கிராம்எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.
No comments:
Post a Comment