Monday, December 16, 2013

தேவதை

வெள்ளை தாவணியில் வெளியே வராதே என்றால் கேட்டால்தானே!!!
பார்... 

அழகென்று கர்வங்கொண்ட‌ ஆயிரம் தேவதைகளின் 

தற்கொலைதான் இன்றைய தலைப்புச் செய்தி...

No comments:

Post a Comment